யாதுமாக நின்றுஊழில் யாதும்போக சென்றழித்து
தூய்மையாகி யேதிடத்து நின்றிருக்கு முன்னிடத்து
ஓய்ந்திடாத தோர்திறத்து தோன்றுகின்ற உயிர்கள்சென்று
ஓயுகின்ற தோரிடத்தின் ஊழினுள்ளு மேஇருந்து
நிகழ்வதில் லிருந்திருந்த ளிப்பதில்ம கிழ்ந்திருந்து
விழைவுடன்ப டைத்திருந்த னைத்துமிங்கு காத்துநின்று
பிழைபடா துடைதிறத்.. தெடுத்துநின் கொடை தனைக்
குறைபடா தளிக்கும்நீயும் சாயி தெய்வமல்லவோ ..!
You exist as everything; You annihilate everything too!
You exist as pure love ever!
In you, everything takeS refuge at the time of deluge(Pralaya)!
You exist in the present!
You derive bliss in giving bliss!
You create everything by your will and protect all that are created!
Such a faultless greatness can be attributed only to you SAI who provides for everything and is verily the almighty.!
No comments:
Post a Comment