ஆரிரோ-ஆரீ..ராரோ என்று-நான் பாடுறேனே
அய்யனே உறங்கு-சாயி தேன்-மொழி பேசும்-கண்ணே
உன்-மலர்க் கண்கள்-மூடி கொஞ்சம்-நீ தூங்க நானும்
பாட்டினைப் படித்தேன் கண்ணே அறிவிலாப் பேதை-நானே
கூறவோர் கீர்த்தி இல்லை எனக்கு ஓர்-திறமை இல்லை
சாயி-நின் நாமம்-ஒன்றே சொல்வதே தகுதி-அய்யே
கண்மணீ தூங்கிடாய் என்று-நான்பாடுகின்றேன்
வேருளர் பாட-நீ போ என்றெனைத் தள்ளிடாதே..அய்யனே எள்ளிடாதே..!
---------------------------------------------------------------------I sing lullaby my dear SAI, Please sleep
I am such an ignorant soul to sing lullaby to put the ever-awake almighty to sleep
I don't have any credentials to introduce myself, I dont have any talent
I chant your divine name other than which I do not engage in any spiritual practice.
So when I sing lullaby, please don't ignore and chide me saying that there are more deserving devotees for singing to you!
No comments:
Post a Comment