Wednesday, 18 September 2024

4. நொந்தமர்ந்ததென்கொலோ

 

சத்யம்நீ நித்யம்நீ அன்றும்நீ இன்றும்நீ

விந்தையாக மனிதநெஞ்சை சுத்தம்செய்த சத்யமே

தத்தைபோல்-ந..டந்துவந்து காட்சிதந்த சாட்சிநீ  

எந்தைபோல் சு..ரந்துவந்.. தெ..ழுச்சி தந்த மாட்சிநீ

எந்தைராம..னாய்நடந்து கானகம் புகுந்தநீ

உந்தன்கால்கள் எம்பொருட்டு நொந்மர்ந்ததென்கொலோ  ?

________________________

You are the Truth; You are the ever lasting God; You are the past and Present.

You transformed the hearts miraculously , Lord Sathya..!

You are the Paramatma who gave blissful darshan taking a walk like cool breeze.

With the love oozing out, you invigorate the sagging heart.

You walked through the jungle as Lord Rama.

You served the people of Kali without resting a bit;

Has the relentless loving service you did to us caused pain in your legs forcing you to sit ?


MENU


3.அன்றுசோகம் போக-லோகம் ஆகும்சொர்க்க போகமாய்-Heaven on earth

அன்றுமன்ன னாய்ப்பிறந்து கான்நடந்த ராமனே 

பின்புகண்ண னாய்க்கொடுஞ் சிறைபிறந்த மாயனே

நன்குமாய நோயகற்ற வந்தஷிரடி நாதனே   

என்புநோக சேவைசெய்த சத்யசாயி ராமனே 

என்றுப்ரேம சாயிரூபம் கொண்டு-மண்ணில் வாழுவாய்

அன்றுசோகம் போக-லோகம் ஆகும்சொர்க்க போகமாய் 

 ___________________


O Lord SAI, You are the one that was born as a king in Rama avatar ,yet walked in the jungle.

You are verily the Lord Krishna who took birth in the cruel prison.

You are the Shiradi SAI who incarnated in human body to ward off the peril of Maayaa of the devotees.

Hey Lord, You are the Sathya SAI who did loving service to the mankind.

The day , when You again reincarnate as Prema SAI, will dawn the period of devotees experiencing heaven on earth.!

MENU


2. ஆறுமாகும் நீறுமே

சிதம்அகப்ப டாதவாதி மூலசாயி நாதனே 

மதம்பிடித்தி டாதபோத மாகிநின்ற பாதனே

இதம்கொடுத்தி டாதவண்ண மங்கமற்ற சத்வனே

பரம்கிடைத்தி டாதபேர்க்க..தைக்கொடுத்த வித்தனே

நிதம்நினை நினைத்திடாத பேர்க்குமுந்தன் நீர்ச்சுனை 

குளிர்ப்பதாக தோற்றமாகும் ஆறுமாகும் நீறுமே

-------------------

Hey Lord SAI, You are the most ancient beginning less almighty that can not be conceived by intellect.

You are verily the truth that transcends the consciousness even!

Your entire being is so soothing that you are devoid of any body part that can not give solace.

You are the Only one that grants the entry into the world where there is no birth-death cycle.

The soothing cool river of your vibhuthi will bless even those who do not think of you daily.!

-------------------






MENU




1. உதவி செய்ய முனைந்திடு துன்புறுத்தலைவிடு - Help Ever Hurt Never

 


ஓம் ஸ்ரீ சாய்ராம்

நிலம்துடைக்க நீருமாம் மனம்துடைக்கப் போறுமா 

சிதம்ஜொலிக்க வேணுமாம் மனம்படைத்த தூய்மையாம்

*கரம்கொடுக்க வேணுமாம் இதம்கொடுத்த பேச்சுமாம்

நிதம்படிக்க வேதமாம் இதைமறக்க லாகுமா

இதைக்கொடுத்த சாயிராம் *தனைப்படைத்த தேனடா 

முனைப்பெடுத்து மானிடம் தனைஉயர்த்த தானடா


*தனைப்படைத்த = அவதரித்த

*கரம்கொடுக்க வேணுமாம் = Help Ever  

இதம்கொடுத்த பேச்சுமாம் = Hurt Never 


Water can be used to clean the floor; but can it cleance the heart

For Chittha to sparkle in splendor with it's Atmic light of radiance what is required the purity of heart.

The hands are for giving & helping others and the speech for giving solace to others.

This unique gospel Viz."Help ever Hurt never " is the essence of Vedhaas & should never be forgotten.

Lord SAI who gave this gospel to the world descended on earth solely for elevating the human consciousness!

SAIRAM

MENU


சாயீஸ்வர திவ்யப்ரபந்தம்

ஓம் ஸ்ரீ சாயிராம் 


வந்தாய் நீ யுகமிரண்டில் ராமனாக

தந்தாய் நீ கீதையன்று கண்ணனாக

இருந்தாய் நீ கலியிலின்று சாயியாக

எந்தாய்என் எழுத்திருந்து சொல்வாய் நீயே ..!


  1. உதவி செய்ய முனைந்திடு துன்புறுத்தலைவிடு

  2. ஆறுமாகும் நீறுமே

  3. அன்றுசோகம் போக-லோகம் ஆகும்சொர்க்க போகமாய்

  4. நொந்தமர்ந்ததென்கொலோ 

  5. ஆச பாச நாச ஈசா

  6. எங்கும் நிறை சாயி பிரும்மம்

  7. கரைபடா மனத்துறை பரம்பொருள்

   8. கண் திறந்த-சாயியே .. SAI the saviour..

   9. கலியிலே ஒளிகொடுத்த ஜோதியே  - The guiding light of Kali

 10. இறை நாம மஹிமை -Greatness of God's name

 11. சாயீசா இறையோனே மறவாதே மறுக்காதே-Lord Sai forsake me not...!

 12. எந்தயுகம் ஓயும்ஐயே எந்தனுக்கு மாயத்தொல்லை-When is  my salvation

 13. அரிது அரிது - Rare & Rare

 14. அகத்தில் உரைக்கும் காரம் தீரவே வந்தது நேரம்-Time has come.

 15. சாயி தந்த சேவையிலே மோக்ஷம் எளிதில் கிட்டுது -Seva confers Moksha

16.சாயி தெய்வ வாக்கிலே துலங்கும் ஞான ஞானமே-SAI Gospel

17.பாரில் சாயிராமனாய் வந்து காத்த தெய்வம் நீ -SAIRAM the Protector

18.அண்டமாய்ப் பேரண்டமாய்த் தோன்றுகின்றாய்  சாயி நீ -Viraat swaroopa Sai

19.எதிலுமுள்ள ரசமும் நீ -Essense of everything

20.அன்புநெஞ்சில் தோன்றுவான்-Indweller of loving heart

21-குறைபடா தளிக்கும் சாயி தெய்வம்-benevolent lord

22.உடைபடாத அணுவினுள்ளே அணுவதான ஆண்டவன்-Lord SAI

23.உரைநடைக் குரைபடான்-Beyond words

24.உலகம்மூன்றின் காரணன் உணர்வு மூன்றின் பூரணன்-SAI Trilogy

25.கோதில்லாத சாதுக்களின்  செயலும் பலனும் ஏற்பவன்-SAI the protector

26.சரணம்கொள்ளும் பொருளும்நீ-SAI,The refuge 

27.விண்ணின்-நகர் என்றே-திகழ் பர்த்தி-Heaven on earth









36.நின்றஞானக் குன்றவன் தின்றபொருளில் இனிப்பவன்-Sai rooted on Wisdom

37.அளக்கவொண்ணா அருளும் விளங்கவொண்ணா பொருளும் சாயி - SAI the infinite myster

38. ஈரவிழி கொண்டநெஞ்சின் பக்தருக்குத்  துணையவன்-SAI the companion of true devotees

39.விரிந்த வான  ஞானவான்-SAI the infinite wisdom

40.ஆத்ம ஸ்வரூப சாயி-Aatma Swaroopa SAI

41.நடத்திடுவான்  நினைப்பதை .. கொடுத்தருள்வான்  கேட்டதை-SAI fulfills

42.சாயீசன் பாதம் ...விண்ணோர்க்கும் எட்டாத அரும்பேறு ஆகும்-Un fathomable SAI 



































































100.அவனுக்கு எவனுண்டு நேர் ? - SAI the Peerless nearness

அவனுக்கு எவனுண்டு நேர் ? இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர்   அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார்  அவனுக்கு ம...