அவனுக்கு எவனுண்டு நேர் ? சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார் அவனுக்கு மலரென்று பேர் அந்த மலர்வீசும் மணம்என்றும் மனம்தன்னிலே அவனுக்கு மணமென்று பேர் அந்த மணமெங்கும் நிறைகின்ற நினைப்பென்பதே அவன் அன்பில் கட்டுண்டதேன் ? அது அன்பற்ற முடவர்க்கு எட்டாததேன் அவனுக்குக் குளிரென்று பேர் அந்தக் குளிர்பட்டு கல்லிங்கு தளிர்விட்டதே
அவன்கொண்ட கவர்ச்சியைப் பார் அதில் மனம்கொண்ட கிளர்ச்சிக்கு என்னென்றுபேர் ?
சிரிப்பென்னைப் பித்தாக்குதே அந்த சிரிப்பேதான் அதைப்போக்கும் மருந்தாகுதே
விழிச்சுடர்வானத்து தீ அந்தத் தீச்சுட்டு நெஞ்செல்லாம் குளிர்கின்றதேன்?
அவனுக்கு மெய்யென்று பேர் என்றும் அவனின்றி நம்வாழ்வு பொய்யானதே
அவன் இருக்கப் பக்கத்திலே பின் ஏதுண்டு செய்வேலை சொர்க்கத்திலே
அவன் காணக் கொண்டாட்டமே என்றும் அவனின்றி மனதுக்குத் திண்டாட்டமே
அவனேதான் தூக்கத்திலே அவன் இல்லாது மனம்பொங்கும் துக்கத்திலே
யாரங்கு பார்தன்னிலே அங்கு அவனின்றி மூச்சில்லை திக்கெட்டிலே
அவன் போல அன்புக்குமோர் அணிசெய்யும் அணியாகத் திகழ்கின்ற தார் ?
அவன் கையில் நீரூற்று போல் பொங்கும் நீறாலே கல் நெஞ்சும் கரைகின்றதே
அவனுக்கு நிலமென்று பேர் அவன்மண்ணுக்கு வந்திட்ட நிலவேதான் பார்
அவன் வேகம் காற்றானதே அதன் மோகத்தில் மனம்பறக்கும் காற்றாடியே
சிறிதான அவன்காயமே அன்று அவன்தொட்டு நின்றிட்ட தாகாயமே
அவன்செய்த மாயங்களே விட்டுச் செல்கின்ற தின்பத்தின் சாயங்களே
அவனாட்டம் தீராதது அது கேட்டிட்ட உள்ளங்கள் நேராகுது
அவன் நெஞ்சம் பஞ்சானது அது அன்பற்ற நெஞ்சத்தில் துஞ்சாதது
Listen to the sacred story of SAIRAM : Listen to the glory of the SAI Avatar Goosebumps will pervade the body and the ears will be se=weetened when the story is listened to Swamy is the goal of the meditation of exalted souls Dhyaanaa on SAI will cut asunder the birth death cycle The sins will be washed off at once and the hearts will be purified and become light on hearing his sacred name. The desires induced by Maaya will go away This SAI is verily the God, Lord Siva who descended on earth because of Venga avadutha's request To get enlightened by HIS vIDHYAA vAAHINI and to get Vedic illumination, listen to the sacred story of the lord Listen to the sacred story of SAIRAM Listen to the glory of the SAI Avatar The Almighty to a human body and descended on earth in Ratnakara Kulaa in the sacred sthala Puttaparthi with Love as name His advent is not through human delivery but by divine entry into the world SAI entered the womb of Easwaramma as a ball of blue light He descended as Siva sakthi aspects combined into one. The SAI child did not cry like any mundane child as soon as He is born on earth instead smiled! Below the cotton cloth bed on which SAI was laid as soon as He came into earth wiggled a snake that is nothing but Aadhisesha Various musical instruments in the house started playing on their own on His advent on earth These are miracles that proclaim His divinity to the world Listen to the sacred story of SAIRAM : Listen to the glory of the SAI Avatar The lord who has no need to learn anything went to the school like an ordinary human child Due to the innate divinity, the other children in the school and neighborhood got attracted to the divine Sathyaa Baala SAI started His gospels even at the tender age He taught his friends the tenats of Sanaatana Dharmaa He will feed the poor and serve the helpless Naaraayanaa did Naaraayana Seva Naaraayana performed Nara Yagnya Sevaa Listen to the sacred story of SAIRAM : Listen to the glory of the SAI Avatar At the Age of NINE SAI spoke wisely like a ripened wise old man of eighty His grand father Kondamar understood his divinity and extoled him. He realized God as SAI. He had the fortune of attaining Mukthi on the Lap of the Almighty SAI is the solution to the Maaya induced problems He is the key to the lock called Maayaa The SAI naama Japam is to be ever on the lips for deliverance Engage in the Poojaa of SAI naamaa in lips and SAI service in hands to get out of the clutches of birth death cycle "Help ever Hurt never" - Engage ever in this Saadhanaa to get a pure heart to Love all Serve all & ultimately merge with the Almighty SAI! Listen to the sacred story of SAIRAM : Listen to the glory of the SAI Avatar.
அன்று வந்த ராமனும் நேற்று வந்த கண்ணனும் இன்று ப்ரேமை வடிவிலே வந்த சாயி ராமனே நோயைப் போக்கும் மருத்தகம் தாகம் தீர்க்கும் தண்ணீரும் என்றும் சாயி அன்பினை சொல்லி நிற்கும் உலகிலே
94.Ramakrishna SAI!
Sri Sathya SAI the personification of love is none other than the divine avatars Raamaa and Krishna
SAI's love will ever be remembered in this world through His service projects across the globe.
சிந்தைக்கு மருந்தெனவே சத்யப்பொருளுரைத்த சத்யசாயி எனப் பெயர்பெற்ற இறைவா மண்ணுக்குப் பர்த்தியிலே ஸ்வாமியென வந்தநல் தந்தை வடிவானவனே சாயி நாதா..! குருவடிவாய் எதிரில்வந்து அருள்மொழி கூறு இனிக்குமுந்தன் குரலின்திறன் அமிழ்துக்கு ஏது ? பெரும் ஜனத்தை கை..யசைத்து வாழ்த்துஇப்போது தரிசனத்தை நடைபயின்று தருவதெப்போது ?..! --------------------------------------
93.Speak your divine words again!
Lord SAI, You gave the truth that is the medicine to the mind for the disease of Maayaa You descended on earth and enshrined yourself in the sacred land of Parthi as the divine father and protector of mankind. Please descend again as Loka Guru and speak your words The sweetness of your voice can not even be matched by nector When will you again descend on earth and give your divine darshan
92.The light of gnaanaa is SAI's divine feet ---------------------------------------------------------------- The divine foot of SAI is the light in darkness Its his hand that wipes our tears It is His face that showers love abundantly He has a heart of loving father The ultimate gnaanaa will sprout in the hearts of devotees who know his divinity
எங்கிருந்தோ வந்தாய் சாயி ! இறை ஜாதி நான் என்றாய் இவ்வுலகம் பண்புறவே அற்புதங்கள் செய்து நின்றாய் சாயீ எங்கிருந்தோ வந்தாய் சொன்னபடி செய்வோம் இனித்துலகில் சேவை செய்வோம் எங்கள் இதயத்தில் உன் கீதப் பாட்டிசைப்போம் உந்தன் திருச் செய்தி நன்றாய் வெளிப்படவே எங்கள் வாழ்வுதனை அன்பால் நிறைத்திடுவோம்
91.From Nowhere to now here! ------------------------------------------------------------
Lord SAI! You came into the earth from nowhere and proclaimed your divinity
You performed miracles that transformed the hearts for good
Hey SAI , You descended on earth from no where
We shall abide by your instructions AND DO LOVING SERVICE
We shall ever chant SAI Geetham
We will lead a life exhibiting your message of love in it.
Lord SAI! Is it not you who descended on earth as truth personified and gave truth to the world Is it not you who walked on earth just to give your love freely to all Is it not you who walked on this earth to protect the Dharmaa!
Hey Lord SAI! You left the earth after showing us the heaven on earth Your children suffer from the pangs of your separation All mundane wealth is like dust in front of your divine hand manifested vibhuthi Your darshan of nearness is a feast to our eyes and soul What is comparable to your Prema; Please give it to us descending on earth at once!
மனமில்லையா மண்ணில் இருப்பதற்கு ஏன் முடிவெடுத்தாய் சாயி பறப்பதற்கு பர்த்தியில்-வேதம் ஒலித்திருக்க வரிசையிலேநானும் அமர்ந்திருக்க தரிசனம்நீதந்த கனவுகண்டேன் அந்த கனவினை நனவாக்க வந்திருப்பாய் நெஞ்சத் துயரில்நான் தவித்திருக்க சொர்க்கத்தைக் காட்டிநீ ஏன் பறந்தாய் அஞ்சி யழுதுநான் வாடுகின்றேன் ஸ்வாமீ..தூக்கத்தின் தொழில்நன்று நீ புரிந்தாய் செல்வேன் எனநீ உயர்சென்றாய் நெஞ்சில் பிரிவென்னும் தீ மூட்டி தினம் கொன்றாய் அஞ்சேல் என்றுநீ கரம்கொடுப்பாய் புவி வந்தேன்என்றுநீ அவதரிப்பாய் மீண்டும் அவதரிப்பாய் ..! -------------------------------------
85.Prema SAI Avatar
Why did you fly off from earth , Hey SAI! I had a dream of myself sitting in line in SAI Kulwant hall for your darshan With the Vedhas being chant you gave a blissful divine darshan. Please descend on earth to make that experience real It was a heavenly experience that you gave me and flew off I ever cry out of the pangs of separation Please come again showing your Abhaya Hastha Please descend again in human form, Dear SAI!
வேதஸ்வர நாதமதே ஞானபோத சாரமதே இருமையிலும் காப்பததே சாயீஎனும் நாமமதே ஓலமிட்ட கஜனின்உயிர் கணப்பொழுதில் காத்தததே சேலைதொட்டு துச்சனவன் வேலிதாண்டும் வேளையிலும் தேறாத-கௌரவர்கள் வாழ்வழிக்க வரும்பொழுதும் ஓடிவந்து காத்தததே சாயிக்ருஷ்ண நாமமதே ----------------------------------------------------- 84. SAI Naamaa saves The name SAI is the reverberation of Vedha Swaraa Its the Gist of teaching that confers Moksha It is this name that saved Gajendra It is the very same Naamaa that saved Panchaali when Kauravas disrespected her.
அன்போடு நாம்காண வந்தானம்மா அவன்போல பார்-காணுமா சாயீசன் திருமேனி பார்-தோன்றுமா இனி நம்மோடு தான் வாழுமா பூப்போன்ற அன்புள்ளம் பார்வந்ததாம் பொல்லாத மனம்சென்று சீர் செய்ததாம் நல் சேவை இதுவென்று அது தந்ததாம் உய் வண்ணம் அதுவென்று தான் தந்ததாம் ----------------------------------------------------- 83. The love personified SAI He descended on earth with His unbound love Will the earth ever again See someone like Him Will His divine soul take a human form and live amongst us The flower-like heart of love came into the earth and transformed the hearts of all It showed the Maanava Sevaa as the way for salvation to mankind!
நாடம்மா நாடு சாயிபிரான் தாளு நீ ஆடி உலகில் ஓயும்போது சாஞ்சுக்க-அது தோளு வா வா வா வா உடனே என்றழைக்கும் காடு நீ பிழைக்க-வழி கொடுக்கும்-சாயி தாளை உடன் நாடு ஊழ்-படுத்தும் பாடு அதை எதுத்து-நிற்பது வீணு அது உருட்டும்போதும் மிரட்டும்போதும் செல்லாது-உன் பீடு இப்பவே-நீ முழிக்கணும் சாயி-தாளை பிடிக்கணும் முடிஞ்சவரை அவன்பெயரை நெஞ்சில் எண்ணி உருகணும் காலை-மாலை என்று-வேளை பார்ப்பதை நீ விடணும் அவன் தாளை -நெஞ்சில் நினைப்பதுவே பிழைப்பெனவே-வரணும் நாடம்மா நாடு சாயிபிரான் தாளு நீ ஆடி உலகில் ஓயும்போது சாஞ்சுக்க-அது தோளு
Seek the divine feet of SAI When you tire of Maaya induced perils, His feet serves as a shoulder for you to rest The day of reckoning is ever nearing So seek His feet that saves The Kaarmic effect will torture, its futile to fight it Your valour will not be sufficient to oppose it Awake now and grasp His feet Start ruminating His name in your heart at once Stop waiting for apt time for that You should have no other job than ruminating His divine feet Seek the divine feet of SAI When you tire of Maaya induced perils, His feet serves as a shoulder for you to rest
Come here and See if there is any other child as enchanting like this ONE See the eyes of this Bala SAI that attracts our heart in a moment See the beautiful umbrella like flock of curly hair Oh! What a beauty! Any one not finding the moon in the Sky, come here and see the moon on earth See the divine mother in the form of a child here! See here the Bala SAI that speaks words so sweet as sugarcane and beautiful as that of Parrot. Where can you find such a divine child on earth! Realized Sages have vouched for His divinity. They say that the SATHYA SAI is verily the Lord Shiva and the Lord Mahaa Vishnu See here the divine child that has descended on earth to show the truth to even the commoners on earth Where can you find such a divine child on earth!
உன் சேவை புவிஇன்று புரிகின்றது உய் வண்ணம் அதுவென்று புரிகின்றது என் தேவை தான் என்று உலகாடுது அந்த மனம் இன்று நீ என்று பின்னோடுது உன் பின்னோடுது..! -------------------------------- 80.Mind follows you SAI Lord SAI! The service to mankind that you tought the mankind is being performed by the mankind today The understanding that it is the way for solvation has dawned in the minds of those devotees The world that was ever acting selfishly , now runs after you transformed by your love
யுகம் நான்கில் அவதாரம் தன்னைக் கொண்டு வருவானே அவன் தானே மண்ணில் என்றும் இங்கில்லை அங்கில்லை எங்கும்-நின்று இருக்கின்றதவன் பேர்தான் ப்ரம்மம் என்று
அவன் தெய்வம் என்றென்றும் கொண்டாடுங்கள் அவன் பாதம் பணிந்தென்றும் துதித்தேத்துங்கள் அவன் நாமம் துயர் போக்கும் தினம் பாடுங்கள் அவன் கீதம் களிப்பாக்கும் அதைக் கேளுங்கள்
___________________________ Only Lord SAI descends on earth in all the four yugas It is Lord SAI that is the Omni present Almighty Extol Him as God Prostrate at His feet and sing hymns in praise of the greatness of His love! His name will ward-off sufferings, Sing it SAI Geetham will bestow bliss, listen to it.
விதிமாற்றிட..வே வந்தாய் உலகே வழி காட்டிடு..வாய்குரு..வாய்இருந்தே இகமேல் உனைப்போல் இலையே குருவே அருள் தந்திடு சாயி இக்கணமே கருணாமுதமாகியே பாரளிப்பாய் பவசாகர-துக்கவிமோசனமும் அருளோடுமுன் கரிசனம் தா குருவே அருள் தந்திடு சாயி இக்கணமே உளதாய்இலதாய்ச் சிறிதாய்ப்பெரிதாய் நிஜமாய்ஜகத்காரண..மானவனே இறையே ஸ்திரபுத்தி விவேகத்தினை அருளிடு சாயி இக்கணமே சிவபரமசிவா சிவசக்தியே வா சிறுவயதினிலே குரு நீயல்லவா மமகாரமும் மோகமும் சென்றிடவே அருளிடு சாயி இக்கணமே சுடுதே வினையே என்றுதான் விடுமோ என நல்மனம் சஞ்சலமாகியதால் அதிவிரைவிலிதம் தரஅவதரித்தாய் அருள் தந்திடு சாயி இக்கணமே ஜகத்தின் பொருளும் ஒளிகூட்டிடுமோ சுகபோகமும்தான் வழிகாட்டிடுமோ அறிவாய் மனிதாஇதை என்றகுரு அருள் தந்திடு சாயி இக்கணமே முனிபுங்கவர் சென்றடர் கானகத்தே தவத்தால் மனத்தால் உனைத்தேடிஒளி தருவாய்என த்யானத்தில் வேண்டுவதை அருள் தந்திடு சாயி இக்கணமே குருவாய் அருளாய் ஜகம்வந்துஉலா..விடும்உன்னையல்லால் ஒரு தெய்வமெது பவம் போக்கவே தேடி அன்பாய் வருவாய் அருள் தந்திடு சாயி இக்கணமே அருள்தந்திடும் உன்பத..மேசரணம் ..அருள் தந்திடும் சாயி நின் சரணம் ..! --------------------------------------------------------------------- Hey SAI! You descended on earth to change our fate;you are the one to show the path as Loka Guru There is none like you in this world, Lord SAI ! Shower thy grace at once! We take refuge in your divine feet. With you nector-like grace grant us the deliverence Bless us with your Premaa; Lord SAI ! Shower thy grace at once! We take refuge in your divine feet. You are everything and nothing, small and big ; You are the Sath who is the cause of the universe. Oh my Swamy! Please grant us the steady mind and discremination. Lord SAI ! Shower thy grace at once! We take refuge in your divine feet. You are Siva Sakthi swaroopa who turned Loka guru in a very young age Please bless us to shed the ego and the desires. Lord SAI ! Shower thy grace at once! We take refuge in your divine feet. Because of the penance & prayers of exalted souls you descended on earth to save the mankind from Maayaa induced Karmaa Lord SAI ! Shower thy grace at once! We take refuge in your divine feet. You are the Guru who told us of the impermanency of the material world and put us on the spiritual path. Lord SAI ! Shower thy grace at once! We take refuge in your divine feet. Exalted sages search for the truth through their penance in secluded places like forests. Please grant us that gnaanaa. Who else can grant it. You are the only God for us to get out of the clutches of Maayaa. Please descend on earth again with your Premaa. Lord SAI ! Shower thy grace at once! We take refuge in your divine feet. x MENU