புரிபடாத பொருளும் நீ *புரியத் தெரியும் உருவும் நீ
கறைபடாத கொற்றம்நீ கருமை கொண்ட தோற்றம் நீ
சிவந்திருக்கும் தாமரை பழித்திருக்கு முன்விழி
அழித்துமூழில் நிற்பவன் அறிவில்சிறந்த விற்பனன்
**உலகம்மூன்றின் காரணன் உணர்வுமூன்றின் பூரணன்
விளங்குதூய்மை கொண்டுமே தோன்றிநிற்கும் மங்கலன்
*புரியத் தெரியும் = சாதனை புரிய புலப்படும்
**உலகம் மூன்று: பூ, விண், பாதாளம். உணர்வு மூன்று : ஜாக்ரத் (விழிப்பு), ஸ்வப்ன (கனவு), சுஷுப்தி (ஆழ் உறக்கம்)
SAI ,
You are that which can not be conceived by humans though you can be seen by eyes
You are the blemish-less purity (light) yet you appear in darkness too
The beauty of your mesmerizing red eyes will put the beautiful lotus flower to shame.
You exist even after the pralaya
You are the cause of the three worlds Viz. Earth, the world above and below.
You stay complete transcending the three states viz Jaakrath(Awake),Swapna(dream) amd Sushupthi(Deep sleep-slumber).
You stay auspicious by your everlasting purity and bliss.
MENU